Browsing All posts tagged under »வீரகேசரி«

இணைய இதழ்களின் குறைபாடுகள்

செப்ரெம்பர் 4, 2019

0

அறிமுகம் இணைய இதழ்களும் அச்சிதழ்களும் சிற்றிதழ்கள் இணைய இதழ்களும் சிற்றிதழ்களும் அறிமுகம் இணைய இதழ்கள் பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டிருந்தாலும் சில குறைகளையும் கொண்டுள்ளன. அவற்றைக் களையும் போதுதான் இணைய இதழ்கள் உரிய வளர்ச்சியை எட்ட இயலும். தமிழ் இணைய இதழ்கள் செய்திகளை வேகமாகக் கொடுப்பது, இணைய கட்டமைப்பை மாற்றியமைத்திருப்பது, வாசகர் கருத்துக்களுக்கு இடம் கொடுத்திருப்பது என அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தாலும் கவனம் செலுத்த வேண்டியவைகளும் உள்ளன. “செய்திகளை விரிவாக படிக்கவும் வசதிகள் கொள்ளப்பட வேண்டும். அச்சு […]

இணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள்

செப்ரெம்பர் 4, 2019

0

அறிமுகம் தமிழகத்திலிருந்து வரும் இதழ்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வரும் இதழ்கள் கல்வி நிறுவனங்கள் நடத்தும் இதழ்கள் அமைப்புகளால் வெளியிடப்படும் இதழ்கள் இலங்கையிலிருந்து வரும் இதழ்கள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் மலேசியாவிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் கனடாவிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் இணைய இதழ் ஜெர்மனியிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் பிரான்சில் இருந்து வெளிவரும் இதழ்கள் சுவிட்சர்லாந்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் இணைய இதழ்கள் இலண்டனில் இருந்து வெளிவரும் இணைய இதழ்கள் […]

செய்தித்தாள் ஒரு வரப்பிரசாதம்….

செப்ரெம்பர் 3, 2019

0

  மாணவர்கள் அனைவரும் அவசியம் செய்தித்தாள்கள் படிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பழக்கமானது மாணவர்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்கவில்லை என்றே ஆய்வுகள் கூறுகின்றன.  செய்தித்தாள்படிப்பதன் பரவலான நன்மைகளை பல மாணவர்கள்  இன்னும்முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை.  இதனால் அவர்கள் பலவிஷயங்களை இழக்கிறார்கள்.  செய்தித்தாளை தொடர்ச்சியாகபடிப்பதால் பொது அறிவு சம்பந்தமாக  மட்டுமின்றி பாட ரீதியாகவும்எத்தகைய நன்மைகள்  கிடைக்கின்றன என்பதை மாணவர் சமூகம்உணர்ந்து கொண்டால்,  அதிக நன்மைகளைப் பெற முடியும். * தமது படிப்பு, பள்ளி, குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகிய குறுகிய வட்டத்தை தாண்டி, தாம் வாழும் உலகம் எவ்வளவு பெரியது, எவ்வளவு அம்சங்களை உள்ளடக்கியது என்ற ஒரு பார்வையை செய்தித்தாள்களின் மூலமே மாணவர்கள் எளிதில் பெற முடியும். * செய்தித்தாள்களை தினமும் படிப்பதன் மூலம் […]

கேலிச்சித்திரங்கள் : நகைச்சுவைக்கும் அப்பால் சென்று கருத்துருவாக்கம் செய்வதால் பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங்கத்திற்கு நிகரானவை.

ஓகஸ்ட் 28, 2019

0

கார்ட்டூன் (cartoon) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கேலிச்சித்திரங்கள் நகைச்சுவையை தூண்டும் வகையில் வரையப்படும் சித்திரங்கள் ஆகும். பல நூறு சொற்களில், வரிகளில் உணர்த்த முடியாததை கேலிச்சித்திரங்கள் எளிதாக உணர்த்தி விடுகின்றன. அரசியல், பொருளாதாரம், சமயம், சமுதாயம் என பல துறைகளில் இடம் பெறுகின்ற குறைகள், ஊழல்கள் போன்றவற்றை நகைச்சுவையுடன் உணர்த்தும்படியாக கேலிச்சித்திரங்கள் அமைகின்றன. அவற்றின் தோற்றம், வகைகள்,  பேசுபொருள், கருத்துருவாக்கம் தொடர்பான விடயங்களை இப் பகுதியின் வாயிலாக பார்க்கலாம்.   கேலிச்சித்திரங்களின் தோற்றுவாய்   ஐரோப்பிய மறுமலர்ச்சியின் கனிகளில் ஒன்றாகிய கேலிச்சித்திரங்கள் 17ஆம் நூற்றாண்டளவில் […]

ஊடக ஆளுமை வி.என். மதிஅழகனுடனான சந்திப்பில்- ஜீவா சதாசிவம்

ஓகஸ்ட் 23, 2019

0

வானொலியில் உங்களது பிரவேசம், அதன் அனுபவம் பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? இளம் வயதிலிருந்தே ஊடகத்துறையில் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. 1969 ஆம் ஆண்டு “தினபதி”யில் இணைந்தேன். அப்பத்திரிகையில் பணிபுரிந்த மூத்த ஊடகவியலாளர் ரத்தினம் என்னுடைய தமிழ் ஆளுமை, பேசுகின்ற விதம் போன்ற பல விடயங்களை அவதானித்து பத்திரிகைத்துறையை விட ஒலிபரப்புத்துறைக்கு பொருத்தமான ஆளுமை இருக்கின்றது என என்னை வழிகாட்டினார்.  அதற்கமைய 1971 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒலி­ப­ரப்புப் பணியில் சேர்ந்த முதல்  வாரத்தில் […]

‘டிஜிட்டல்’ அச்சு ஊடகத்துக்கு சவாலா? – ஜீவா சதாசிவம்

ஓகஸ்ட் 23, 2019

0

இலங்கைத் தமிழ் பத்திரிகை உலகில் மாத்திர மல்ல, தமிழ் பத்திரிகை உலகில் வீரகேசரிக்கு என தனியான இடமுண்டு. அது அதன் வயதோடும் அனுபவத்தோடும் தொடர்புடையது. இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிகையாகவும் தினம் தன் வீடு வரும் விருந்தாளியாக நாளாந்தம் வாசகர்கள் வீட்டுக்கதவைத் தட்டும் வாஞ்சை கொண்டது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பே இலங்கை யில் வாழ்ந்த இந்தியத் தமிழ் சமூகத்தினரால் தொடங்கப்பட்ட வீரகேசரி ஆரம்ப காலங்களில் இந்திய பத்திரிகை கலாசாரத்துடன் தொடர்புடையதாகவே வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த எண்தொன்பதாவது ஆண்டு […]

வாசகர்களின் வார்த்தைகளில் வீரகேசரி – ஜீவா சதாசிவம்

ஓகஸ்ட் 23, 2019

0

பத்திரிகையை ஆரம்பிப்பது இலகுவாக இருக்கலாம். ஆனால்,  அதனை  பல தசாப்த காலமாக வாசகர்களின்  மனதில் தக்கவைத்துக் கொள்வதே பெரும் சவால். அந்தவகையில் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 6 ஆம் திகதி சுப்பிரமணிய செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட ‘வீரகேசரி’ இன்று ஆலவிருட்சம் போன்று வளர்ந்து பல கிளைகளாகப் படர்ந்துள்ளது.  ஒன்பதாவது தசாப்தத்தை எட்டி நூற்றாண்டில் கால்பதிப்பதற்கு வீறுநடை போடும் ‘வீரகேசரி’ கடந்து வந்த பாதையில் பல தடங்கல்கள் இருந்தாலும்  வீரகேசரியின் இதயமான  வாசகர்களுடன்  அவர்களுக்குப் பத்திரிகைகளை கொண்டு […]

காகிதம் எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா?

ஓகஸ்ட் 15, 2019

0

காகிதம் கி.மு. 105-ல் சீன அரசு அதிகாரியாக இருந்த “கய் லுன்” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கன்னாபீஸ், மல்பெரி, மரப்பட்டை உதவியுடன் அவர்கள் காகிதத்தை தயாரித்தார்கள். கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது காகிதம் மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தது. மூங்கில் மற்றும் பட்டு துண்டுகள் பொதுவாக பண்டைய காலங்களில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன. கய் லுன் அதன் பிறகு “காகிதத் […]

மிடுக்குடன் வீறுநடைபோடும் வீரகேசரி 90 ஆவது அகவையில் கால்பதிக்கிறது !

ஓகஸ்ட் 6, 2019

0

உலக இதழியல் வரலாற்றில் குறிப்பாக இலங்கையின் இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி இன்று 90 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. அதுவும் இந்த டிஜிட்டில் யுகத்தில் சளைக்காது வீர­கே­சரி பல சவால்கள் மிக்க  ஊட­கப்­ப­ய­ணத்தில் 89 ஆண்­டு­களை பூர்த்­தி­செய்து 90 ஆவது அக­வையில் மிடுக்குடன் காலடி எடுத்து வைப்பதில் பெருமிதமடைகின்றது. இலங்கையின் ஊடக வரலாற்றில் ஆலவிருட்சம் போல் இருக்கும் வீரகேசரி தமிழ்ப்­பேசும் மக்­களின் இத­யங்­களில் தனக்­கென தனி­யி­டத்­தைப்­பி­டித்துள்ளது. ஊடகத்துறையில் வீரகேசரி உள்ளூரில் […]