Browsing All Posts filed under »பெண்களும் ஊடகமும்«

ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள், கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும்- ஹரினி அமரசூரிய.

நவம்பர் 28, 2020

0

அரசாங்கத்தின் ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள் என்பது, ஒழுங்குபடுத்துவதல்ல, மாறாக கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும் – JVPயின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய 25.11.20 ஆற்றிய வரவு செலவுத்திட்ட உரை – தமிழில் நடராஜா குருபரன். “ஊடகத்திற்கான ஒழுங்குமுறை வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது, ஏனென்றால் இலங்கையில் வரலாற்று ரீதியாக இந்த அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகள், அதன் நோக்கங்களை ஒழுங்குபடுத்துவதல்ல, மாறாக முரண்பட்ட கருத்துகளையும், விமர்சனங்களையும் தணிக்கை செய்வதும், தங்கள் […]

‘ரகசிய வானொலி நிலையம்’

ஓகஸ்ட் 15, 2020

0

இந்திய சுதந்திர போராட்டம்: முக்கிய பங்கு வகித்த ‘ரகசிய வானொலி நிலையம்’ பார்த் பாண்டியா மற்றும் ரவி பர்மார்   பட மூலாதாரம்,‘FREEDOM FIGHTERS REMEMBER’ 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி. பாம்பே (இப்போது மும்பை) கொவாலியா டேங்க் மைதானத்தில் மகாத்மா காந்தியின் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். “நான் இன்று உங்களுக்கு ஒன்று கூறுகிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ‘செய் அல்லது செத்து மடி'” என்று கூறினார் காந்தி. […]

கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா? – இந்தக் கட்டுரை உங்களுக்கானது

ஏப்ரல் 15, 2020

0

எமிலி கஸ்ரியெல் – பிபிசி படத்தின் காப்புரிமைGETTY IMAGES கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர். இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்? எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள். காதுகளால் தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களை நம்மால் பார்க்க முடியாதபோது, நிறைய விடியோ […]

ஊடக சுதந்­திரம் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் உறுதி மொழி

திசெம்பர் 14, 2019

0

நாட்டின் ஊடக சுதந்­தி­ரத்­திற்கு  தனது ஆட்­சி­க்கா­லத்தின் போது  எவ்­வித அழுத்­தங்­களும்  பிர­யோ­கிக்­கப்­ப­ட­மாட்­டாது  என்று  உறு­தி­ய­ளித்­துள்ள ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ எந்­த­வொரு நியா­ய­மா­ன­வி­மர்­ச­னத்­திற்கும் இட­ம­ளிக்­கப்­படும். நாட்­டுக்கும் நாட்டின் நற்­பெ­ய­ருக்கும் ஏற்­ற­வ­கையில்  ஊட­கப்­ப­ணியில் ஈடு­பட்டு   ஊட­கங்­களின் மூலம்  நாட்­டுக்கு மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய   பொறுப்­புக்­களை   நிறை­வேற்றுவ­தற்கு   அனைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­களும்   நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்  என்றும்  வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். ஊடக நிறு­வ­னங்­களின்  உரி­மை­யா­ளர்­களை   நேற்று  முன்­தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே   ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­பக் ஷ  இவ்­வாறு  தெரி­வித்­தி­ருக்­கின்றார். புதிய ஜனா­தி­ப­தி­யாக  பத­வி­யேற்­றதன் […]

ஊடகப்படுகொலைகளுக்காக நீதிகோரி விழிப்புணர்வுப் பயணம்

ஒக்ரோபர் 23, 2019

0

ஆட்சியாளர் அனைவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையை தொடர்ந்தும் வன்முறையை கட்டவிழ்த்திருந்தனர் என வட மாகாணத்தில் உள்ள ஊடக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.   இன்று வட மாகாணத்திலுள்ள ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளன. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாறி மாறி ஆட்சிக்கதிரையிலிருந்த ஆட்சியாளர்கள்  தமிழ் மக்களிற்கு எதிரான இன விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகளை தொடர்ந்தும் கட்டவிழ்த்தே வந்திருந்தனர். அதிலும் 2000 ஆம் ஆண்டின் […]

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் பாடத்துறையை ஆரம்பிக்க வேண்டும்! இது காலத்தின் தேவை

ஒக்ரோபர் 5, 2019

0

(எழுகுரலோன்) உலக மனிதர்கள் அனைவரும் ஊடகத்தை பயன்படுத்துகின்றார்கள். ஊடகங்களே உலகத்தை நெறிப்படுத்துகிறது. ஊடகத்தை பயன்படுத்தாத நாடுகளே இல்லை. இப்படி பல விடயங்களைக் கூறிச் செல்லலாம். உலகளவில் ஊடகத்துறை கற்கை இரண்டாமிடத்தில் உள்ளது. இலங்கையிலும் பல்கலைக் கழகங்களில் சிங்கள மொழி மூலம் பட்டப்படிப்புகள் முதல் கலாநிதி பட்டம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ் மொழி மூலம் அதிகம் வளர்ச்சி பெறாத போதிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஊடகக் கல்வி விசேட கற்கைத்துறையாக உள்ளது. அங்கு […]

மோஜோ 9 | செய்திக் கதைகளும் காட்சி ஆதாரமும்!

செப்ரெம்பர் 10, 2019

0

நவீன செல்பேசியின் கேமராவைக் கொண்டு படம் எடுப்பது எளிதானது. இந்தத் திறனை கொண்டு செல்பேசியிலேயே செய்திக் கதைகளை உருவாக்குவதும் சாத்தியம்தான். ஆனால் அது எளிதானது அல்ல. அதற்கு அடிப்படையான நுட்பங்களை கற்றுத்தேர வேண்டும். இதழியல் நோக்கில் பயிற்சியும் தேவை. ஏனெனில் செல்பேசி கேமராவை இயக்கி காட்சிகளை பதிவு செய்வதால் மட்டுமே அது செய்திக் கதைகளின் தன்மையை பெற்றுவிடாது. காட்சிகளை படம் எடுப்பதற்கு என்று அடிப்படையான நெறிமுறைகள் இருக்கின்றன. இவற்றுக்கு உட்பட்டு செயல்படும்போதே, செல்பேசியில் எடுத்து தொகுக்கப்பட்ட படங்கள் […]

இணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள்

செப்ரெம்பர் 4, 2019

0

அறிமுகம் தமிழகத்திலிருந்து வரும் இதழ்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வரும் இதழ்கள் கல்வி நிறுவனங்கள் நடத்தும் இதழ்கள் அமைப்புகளால் வெளியிடப்படும் இதழ்கள் இலங்கையிலிருந்து வரும் இதழ்கள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் மலேசியாவிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் கனடாவிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் இணைய இதழ் ஜெர்மனியிலிருந்து வெளிவரும் இணைய இதழ்கள் பிரான்சில் இருந்து வெளிவரும் இதழ்கள் சுவிட்சர்லாந்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் இணைய இதழ்கள் இலண்டனில் இருந்து வெளிவரும் இணைய இதழ்கள் […]

இணையத் தமிழ் இதழ்களின் வகைப்பாடு

செப்ரெம்பர் 4, 2019

0

அறிமுகம் இணைய இதழியல் இணையத்தில் இதழ்கள் தோன்றக்காரணம் இதழ்களின் பணிகள் இணையத்தில் மின்னிதழ்கள் அச்சிலும் இணையத்திலும் வெளிவரும் இதழ்கள் இணையத்தில் அச்சிதழ்கள் பெற்ற மாற்றங்கள் வகைகள் வார இதழ்கள் மாத இதழ்கள் விகடன் வழங்கும் மாத இதழ்கள் குமுதம் வழங்கும் மாத இதழ்கள் மாதமிருமுறை வரும் இதழ்கள் அறிமுகம் உலகம் முழுவதும் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில்தான் பல்வேறு வழிகளில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டுள்ளது. அண்மைக்காலம் வரையில் இணையத்தின் செயல்பாடு, […]

சமூக ஊடகங்களை செவ்வனே பயன்படுத்த 8 வழிகள்

ஓகஸ்ட் 25, 2019

0

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம் நமது அன்றாட நடவடிக்கைகளின்போது, நம்மில் பலரும் சமூக ஊடகங்களுடன் தொடர்புபடுகின்றோம். நமது நாட்டில் மட்டுமன்றி, உலகின் பல நாடுகளின் நிலையும் இதுவே. உலகின் மொத்த சனத்தொகை 7.3 பில்லியனாக உள்ள நிலையில், அச்சனத்தொகையில் 3.41 பில்லியன் பேர், அன்றாடம் இணையத்துடன் இணைகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த இணையப் பயனாளர்களில் 2.30 பில்லியன் பேர் நேரடியாக சமூக ஊடகங்களுடன் தொடர்புபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக மக்கள் இவ்வாறுதான் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இந்தக் […]