Browsing All posts tagged under »சமூக ஊடகங்கள்«

ஊடக பாசிசமும் மாற்று ஊடகத்திற்கான தேவையும்

ஜனவரி 8, 2021

0

நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து பத்திரிகையாளர் ஹாசிப் முகமது வற்புறுத்தல் காரணமாக பதவி விலக வைக்கப் பட்டதாகவும், குணசேகரன் அவர்களின் அதிகாரம் குறைக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஊடகத்துறை என்பது நாட்டின் நான்காவது தூண் என்றும், அது நாட்டில் நடக்கும் அநீதிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துறை என்றும், அந்தத் துறையில் பணியாற்றினால் ஊழல்வாதிகளையும், சாதிவெறியர்களையும், மதவெறியர்களையும் அம்பலப்படுத்தி, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படும் ஜனநாயக விரோத சக்திகளை தண்டித்து […]

அண்ணலின் பார்வையில் – செய்தித்தாள்கள் யாருக்கானது?

ஜனவரி 8, 2021

0

‘செய்தித்தாள்கள் வெளியிடும் செய்திகள் அறம் சார்ந்து உண்மையை வெளியிடுபவையாக குரலற்ற எளிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும். வணிக ரீதியாக இருக்க கூடாது”. – அண்ணல் அம்பேத்கர். பத்திரிக்கைச்செய்தி: “தமிழ்நாடு முழுவதும் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிக அளவில் நிலுவையிலுள்ளது எனவும், அதனை நிலுவையின்றி முடிவு செய்யாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாண்பமை நீதிமன்றம் உத்தரவு”. மேற்கண்ட பத்திரிக்கை செய்தியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க தாமதமின்றி […]

உங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது?

ஒக்ரோபர் 25, 2020

0

குர்ப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர் டெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்தப் மாணவி விரைவில் உணர்ந்தாள். தனது அந்தரங்கமான புகைப்படங்களை அனுப்பும்படி அந்த மாணவன் கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறினாள். சிறிது காலம் கழித்து அந்த உறவை அவள் முடித்துக்கொண்டாள். 2014இல் பள்ளிப்படிப்பு முடிந்ததும் மாணவி படிப்பதற்காக வெளிநாடு சென்றாள். ஆனால் அந்த மாணவன் அவளைப் […]

“சமூகப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்”

ஓகஸ்ட் 8, 2020

0

சமீப நாட்களாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என பல தளங்களில் பேசுபொருளாகி உள்ளது சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020.   இதில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் வேலைவாய்ப்புகள் பெருகும், அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்று ஒரு தரப்பினர் கூறினாலும் இது முதலாளிகளுக்கு சாதகமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும், பொதுமக்களின் பங்கேற்பை குறைப்பதாகவும் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் நடக்கும் உரையாடல்களில் கவனிக்கத்தக்கவராக […]